நீ விடும் மூச்சு காற்றில்
உன் மனதை அறிந்துவிடுவேன்
அறிந்தும்
அறியாதவன் போல
அமைதியாக இருக்கிறேன்
காமமில்லமல்
(காமம்கொள்ளாமளும்)
காதலுண்டு
சண்டையில்லமல் காதலில்லை
சாதியால் பிரிந்தவர்கள்
காதல் ஜோதியில் இணைந்தார்கள்
தமிழும் அமுதும்
அறமும்
நெறியும்
அன்பும்
அறிவும்
அகமும் அழகும்